மைக்கேல் தங்கதுரை

இந்திய நடிகர்

மைக்கேல் தங்கதுரை (ichael Thangaduraப ; பிறப்பு 23 ஆகத்து 1983) ஓர் இந்திய நடிகரும், நடனக் கலைஞரும் ஆவார். இவர் ஸ்டார் விஜய்யில் இளைஞர்கள் சார்ந்த கானா காணும் காலங்கள் என்ற நாடகத் தொடரில் நடிகராக அறிமுகமானார். இவர் ஹேமலதாவுடன் இணைந்து பர்வம் 4 இல் ஜோடி நம்பர் ஒன் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருந்தார். இவர், கனிமொழி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் நளனும் நந்தினியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு திருப்புமுனை பெற்றார். [1] [2] இன்னும் வெளிவராத பதுங்கி பாயனும் தல என்ற படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்தார். [3]

'மைக்கேல் தங்கதுரை
பிறப்பு23 ஆகத்து 1983 (1983-08-23) (அகவை 41)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், நடனம்
செயற்பாட்டுக்
காலம்
2008 — தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
வந்தனா (2011-தற்போது வரை)

சான்றுகள்

தொகு
  1. "TV actors make the shift to the big screen". Janani Karthik. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 February 2013. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  2. "Nalanum Nandhiniyum' a perfect family drama: Sivakarthikeyan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 July 2014. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  3. "A village-set comedy for Michael Thangadurai - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_தங்கதுரை&oldid=3357291" இலிருந்து மீள்விக்கப்பட்டது