பட்டினப்பாக்கம் (திரைப்படம்‌‌)

பட்டினப்பாக்கம் [1] ஒரு இந்திய தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அனஸ்வரகுமார் முன்னணி வேடங்களில், சாயா சிங் மற்றும் ஜான் விஜய் ஆதரவு பாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் நவம்பர் 23, 2018 அன்று வெளியிடப்பட்டது. 

பட்டினப்பாக்கம்
இயக்கம்ஜாயதேவ்
தயாரிப்புரோகித் ராய் முலமூட்டில்
கதைஜாயதேவ்
வசனம்ஜாயதேவ்
இசைஇசான் தேவ்
நடிப்புகலையரசன்

ஒளிப்பதிவுரானா
படத்தொகுப்புஅதுல் விஜய்
கலையகம்மூலமூட்டில் புரொடெக்சன்ஸ்
விநியோகம்எஸ்பி. சினிமாஸ்
வெளியீடுஎஸ்பி. சினிமாஸ்
ஓட்டம்134 mins
நாடுIndia
மொழிTamil

தயாரிப்பு

தொகு

புதுமுக இயக்குனர் ஜயாதேவ், நடிகை பாவனாவின் சகோதரர் ஆவார். இப்படத் தயாரிப்பு இருமுறை தடைபட்டது. முதலில் கலையரசன் நடிகர் கபாலி படத்தினாலும், இரண்டாவதாக சென்னையில் வெள்ளத்தாலும் தடைப்பட்டது. 

இசையமைப்பு

தொகு

பாடல்கள் மற்றும் பின்னணி இசை செய்திருந்தவர் இசான்தேவ் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு