கலையரசன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நாயகனாக நடித்துள்ளார். அதிலும் மெட்ராஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது.[2] ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

கலையரசன்
பிறப்புகலையரசன் ஹரிகிருஷ்ணன்
பெப்ரவரி 20, 1986 (1986-02-20) (அகவை 38)[1]
இருப்பிடம்சென்னை இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது
வாழ்க்கைத்
துணை
சண்முகப் பிரியா

ஆதாரங்கள் தொகு

  1. http://www.iflicks.in/StarPage/Actor/kalaiyarasan
  2. "Mysskin sir hugged and kissed me" – Kalaiyarasan – BW Green Room. YouTube (17 August 2014). Retrieved on 2015-09-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலையரசன்&oldid=2719370" இலிருந்து மீள்விக்கப்பட்டது