டார்லிங் 2
டார்லிங் 2 ( Darling 2) சதீசு சந்திரசேகரன் இயக்கிய தமிழ்த் திகில் திரைப்படம் ஆகும்.[1] ஒரு நண்பர் கூட்டத்தில் இருந்த நண்பனின் இறப்பின் பிறகு, நடந்த புரிந்து கொள்ள இயலாத(அமானுஷ்ய) நிகழ்வுகளைக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தினை இயங்கியவர், அக்கூட்ட நண்பர்களில் ஒருவர் எனக்கூறுகிறார்.
டார்லிங் 2 | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | சதீஸ் சந்திரசேகரன் |
இசை | ராடன் |
நடிப்பு | கலையரசன் ரமீஷ் ராஜா மாயா |
ஒளிப்பதிவு | விஜய் கார்த்திக் கண்ணன் |
படத்தொகுப்பு | மதன் |
கலையகம் | ரைட் மீடியா ஒர்க்சு சதீசு சந்திரசேகரனின் கதைகள் |
விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் |
வெளியீடு | மார்ச் 18, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கலையரசன்
- ரமீஷ் ராஜா
- மாயா
- பாலாஜியாக அரி கிருஷ்ணன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "டார்லிங் – II விமர்சனம்". ithutamil. Retrieved 10 March 2025.