இ.வி.பி. வேல்ட்

போழுதுப்போக்குப் பூங்கா

இ.வி.பி. வேல்ட் (EVP World) என்பது தமிழ்நாட்டின், சென்னை, பூந்தமல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா 2012 ஆண்டு 160 ஏக்கர் (65 எக்டேர்) பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டது.

பொதுத் தகவல்கள்

தொகு

இந்தப் பூங்கா சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கும் திருபெரும்புதூருக்கும் இடையில் செம்பரம்பாக்கத்தில் உள்ளது.

இந்தப் பூங்காவில் உணவக வசதி உள்ளது.

சவாரிகள்

தொகு

இங்கு உள்ள பல சவாரிகளுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பதில்லை என்றாலும் சில சவாரிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இங்கு மொத்தம் 64 சவாரிகள் உள்ளன. அதில் 16 சவாரிகள் கட்டணம் செலுத்த வேண்டியவையாகும்.[1]

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "EVP World Games List". EVP World. Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ.வி.பி._வேல்ட்&oldid=3543313" இலிருந்து மீள்விக்கப்பட்டது