நான் ராஜாவாகப் போகிறேன்
நான் ராஜாவாகப் போகிறேன் (Naan Rajavaga Pogiren) என்பது 2013 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய பிரித்வி ராஜ்குமார் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.[1] நகுல், சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் சராசரி வசூலை ஈட்டியது.[2]
நான் ராஜாவாகப் போகிறேன் | |
---|---|
இயக்கம் | பிரித்வி ராஜ்குமார் |
தயாரிப்பு | வி. சந்திரன் |
கதை | பிரித்வி ராஜ்குமார் வெற்றிமாறன் (வசனம்) |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | நகுல் சாந்தினி அவனி மோதி |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | கிஷோர் தே. |
கலையகம் | உதயம் விஎல்எஸ் சினி மீடியா |
வெளியீடு | ஏப்ரல் 26, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 4 கோடி |
மொத்த வருவாய் | 7 கோடி |
நடிகர்கள்
தொகு- நகுல் - ராஜா, ஜீவா
- சாந்தினி - வள்ளி
- அவனி மோதி - ரீமா
- நிசாந்த் - வாகப்
- ஏ. வெங்கடேஷ் - இசக்கிமுத்து அண்ணாச்சி
- கௌரவ் நாராயணன் - காவலர் ரவி
- மணிவண்ணன் - காமராஜ்
- பாபி சிம்மா - சங்கர் சுப்பிரமணியன்
- கஸ்தூரி - பேராசிரியர் பாரதி
- சுரேஷ் - ராஜாவின் அப்பா
- சீதா - ராஜாவின் அம்மா
- வனிதா விஜயகுமார் - மருத்துவர் டயானா
- சேட்டன் - மருத்துவர் டயானாவின் கணவர்
- டெல்லி கணேஷ் - காமராஜுவின் உதவியாளர்
- மயில்சாமி
- ஜி. வி. குமார் - ரீமாவின் அப்பா
- வாசு விக்ரம்
- ஆர்த்தி - கராத்தே துர்கா
சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Vetrimaaran's new avatar - Tamil Movie News". IndiaGlitz. 2011-12-12. Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2015-03-13.