நகுல்

தமிழ்த் திரைப்பட நடிகர்

நகுல் (பிறப்பு: சூன் 15, 1984) தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார்.

நகுல்
இயற் பெயர் நகுல் ஜெய்தேவ்
பிறப்பு சூன் 15, 1984 (1984-06-15) (அகவை 39)
மும்பாய், மகாராஷ்டிரா, இந்தியா
தொழில் நடிகர், பின்னணிப் பாடகர்
நடிப்புக் காலம் 2003-இன்று வரை
துணைவர் சுருதி பாஸ்கர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுல்&oldid=2304704" இலிருந்து மீள்விக்கப்பட்டது