ஏ. வெங்கடேஷ் (இயக்குநர்)

எ. வெங்கடேஷ் தமிழகத் திரைப்படத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றிவரும் நபராவார். இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர்.

திரைப்படங்கள்தொகு

வருடம் திரைப்படங்கள் மொழி குறிப்பு
1996 மகாபிரபு தமிழ்
செல்வா தமிழ் கதை பவித்ரன்
1998 நிலாவே வா தமிழ்
1999 பூப்பறிக்க வருகிறோம் தமிழ்
2001 சாக்லேட் தமிழ்
2002 தம் தமிழ் கன்னட ரீமேக் திரைப்படம் அப்பு
கதை-பூரி ஜெகநாதன்
பகவதி தமிழ்
2004 குத்து தமிழ் தெலுங்கு ரீமேக் திரைப்படம் தில்
கதை -வி. வி. வினாயக்
2005 சாணக்கியா தமிழ்
2006 வாத்தியார் தமிழ் கதை-அர்ஜுன்
2008 சிங்கக்குட்டி தமிழ் [1]
துரை தமிழ் கதை-அர்ஜுன்[2]
2009 மலை மலை தமிழ் [3]
2010 மாஞ்சா வேலு தமிழ் தெலுங்கு ரீமேக் திரைப்படம் லட்சியம்
கதை-ஸ்ரீவாஸ் [4]
வாடா தமிழ்
வல்லக்கோட்டை தமிழ் மலையாளம் ரீமேக் திரைப்படம் மாயாவி
கதை-ரஃபி-மெக்கார்டின்[5]
2013 கில்லாடி தமிழ் பின்-தயாரிப்பு[6]
சும்மா நச்சுன்னு இருக்கு தமிழ் [7]
2015 சண்டமாருதம் தமிழ்

நடிகராகதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/durai-review.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-03-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. http://www.indiaglitz.com/channels/tamil/review/11477.html
  5. http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/vallakottai-movie-review.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-03-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. http://www.thehindu.com/features/cinema/audio-beat-summa-nachunu-irukku-comic-story-peppy-tunes/article4750106.ece