சும்மா நச்சுன்னு இருக்கு
எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சும்மா நச்சுன்னு இருக்கு 2013ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஏ. வெங்கடேஷ் எழுதி இயக்கியிருந்தார். இவருடன் வசனத்தினை ஈரோடு மகேஷ் எழுதியிருந்தார். தமன் குமார், விபஹா நடராஜன், அர்சசனா விஷ்வநாத், தம்பி ராமையா மற்றும் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திங்களில் நடித்திருந்தனர்.
சும்மா நச்சுன்னு இருக்கு | |
---|---|
சும்மா நச்சுன்னு இருக்கு | |
இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | பி. விமல் |
கதை | ஏ. வெங்கடேஷ் ஈரோடு மகேஷ் (வசனம்) |
இசை | அச்சு ராஜமணி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சி. ஜே. ராஜ்குமார் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் என் கணேஷ்குமார் |
விநியோகம் | ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் |
வெளியீடு | ஆகத்து 30, 2013 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- தமண் குமார் - கண்ணன்
- விபஹா நடராஜன் அஞ்சலி
- அர்ச்சனா விஷ்வநாத் ரஞ்சினி
- தம்பி ராமையா
- சீனிவாசன் (நடிகர்)
- அப்புக்குட்டி
- ஈரோடு மகேசு
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- வாசு விக்ரம் -சிதம்பரம்
- ஏ. வெங்கடேஷ்
- நிரோஷா
- வனிதா விஜயகுமார் - கவிதா
உசாத்துணை
தொகு- தினமலர் விமர்சனம்
- சும்மா நச்சுன்னு இருக்கு பரணிடப்பட்டது 2013-03-04 at the வந்தவழி இயந்திரம்