நிலாவே வா

1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

நிலாவே வா (Nilaave Vaa) 1998ல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் விஜய், சுவலட்சுமி, சங்கவி, மணிவண்னன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.[1][2]

நிலாவே வா
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்புசோபா சந்திரசேகர்
கே. டி. குஞ்சுமோன்
இசைவித்தியாசாகர்
நடிப்புவிஜய்
சுவலட்சுமி
சங்கவி (நடிகை)
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புபி. எஸ். வாசு சலீம்
கலையகம்வி.ஜெ பிலிம்
விநியோகம்ஜென்டில்மேன் பிலிம்
வெளியீடு14 August 1998
ஓட்டம்165 min.
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4.2 கோடி

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவே_வா&oldid=3660339" இருந்து மீள்விக்கப்பட்டது