மலை மலை (திரைப்படம்)

எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மலை மலை என்பது 2009 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் அருண் விஜய், வேதிகா, பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படம் 2009 சூலை 31 அன்று வெளியானது.

மலை மலை
திரையரங்குச் சுவரொட்டி
இயக்கம்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்பு
  • சுசில் மோகன்
  • எம். ஹேமந்த்
கதை
திரைக்கதைஏ. வெங்கடேஷ்
இசைமணிசர்மா
நடிப்புஅருண் விஜய்
வேதிகா
பிரபு
பிரகாஷ் ராஜ்
கஸ்தூரி
சந்தானம்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்பெதர் டச் எண்டர்டெயின்மெண்ட்சு
விநியோகம்பெதர் டச் எண்டர்டெயின்மெண்ட்சு
வெளியீடுசூலை 31, 2009 (2009-07-31)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட்டார்.[1]

எண் பாடல் பாடியவர்(கள்)
1 அன்பு மனம் கார்த்திக், ரீட்டா
2 நீ ஹலோ ஜோத்சனா
3 ஓ மாரே ரஞ்சித், சைந்தவி
4 ஒத்தைக்கு ஒத்தையாய் நவீன், ராகுல் நம்பியார்
5 பூப்பறிக்க சொல்லி கார்த்திக், ஸ்வேதா

மேற்கோள்கள்

தொகு
  1. "Surya launches Malai Malai audio". Kollywood Today. 2009-06-11. Archived from the original on 2015-01-26. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_மலை_(திரைப்படம்)&oldid=4162732" இலிருந்து மீள்விக்கப்பட்டது