குத்து (திரைப்படம்)

எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குத்து (Kuthu) என்பது 2004ஆம் ஆண்டு எ. வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[1] இதில் சிலம்பரசன், ரம்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.[1] இது ரம்யா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் நித்தின் குமார் ரெட்டி, நேகா பாம்பு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த தில் திரைப்படத்தின் மறுவுருவாக்கமாகும்.[3]

குத்து
இயக்கம்எ. வெங்கடேஷ்
தயாரிப்புகோ சி என் சந்திரசேகர்
எஸ் துரைராஜ்
கதைஎ. வெங்கடேஷ்
வி. வி. விநாயக்
வி. பிரபாகர்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புசிலம்பரசன்
ரம்யா
ரம்யா கிருஷ்ணன்
கலாபவன் மணி
கருணாஸ்
கோட்டா சீனிவாச ராவ்
விஜயகுமார்
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புவி டி விஜயன்
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 2004
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதாநாயகன் சிலம்பரசன், கதாநாயகியான ரம்யாவை காதலிப்பதும், அந்தக் காதலுக்கு ரம்யாவின் அப்பாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்வதுமே இத்திரைப்படத்தின் கதையாகும்.[1]

நடிகர்கள்

தொகு
நடிகர் கதாபாத்திரம்
சிலம்பரசன் குரு
ரம்யா அஞ்சலி
லிவிங்ஸ்டன் கல்லூரி முதல்வர்
கலாபவன் மணி அஞ்சலியின் தந்தை
கருணாஸ் குருவின் நண்பன்
கோட்டா சீனிவாச ராவ் அஞ்சலியின் தாத்தா
ஐசுவரியா அஞ்சலியின் தாய்
ரம்யா கிருஷ்ணன் சிறப்புத் தோற்றம்

[1]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார்.

குத்து
பாடல்
வெளியீடுஏப்பிரல் 14, 2004
இசைத்தட்டு நிறுவனம்வேகா மியூசிக்கு
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 அசானா அசானா சுபீபு கான், மகாலட்சுமி ஐயர் சினேகன்
2 குத்து குத்து சங்கர் மகாதேவன் பா. விசய்
3 பச்சைக் கிளி பச்சைக் கிளி சிறீகாந்து தேவா பழனிபாரதி
4 நிபுணா நிபுணா சாதனா சருகம் கலைக்குமார்
5 போட்டுத் தாக்கு சிலம்பரசன், சே. கே. வி. உரோசினி வாலி
6 சாப்பிட வாடா மாலதி, உதித்து நாராயண் கலைக்குமார்
7 என் நிலவு பிரசன்னா இராகவேந்திரா, சின்மயி தாமரை
8 எனைத் தீண்டி விட்டாய் பிரசன்னா இராகவேந்திரா, சின்மயி தாமரை

[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "குத்து-Kuthu". கூடல். Archived from the original on 2016-03-04. Retrieved 19 சூலை 2015.
  2. "A dream-come-true role: Ramya". Sify Movies. Archived from the original on 2008-04-19. Retrieved 19 சூலை 2015.
  3. "Kuthu". Sify Movies. Archived from the original on 2014-04-18. Retrieved 19 சூலை 2015.
  4. "Kuththu (2004)". Raaga. Retrieved 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்து_(திரைப்படம்)&oldid=4256961" இலிருந்து மீள்விக்கப்பட்டது