ஆளப்பிறந்தவன்
ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஆளப்பிறந்தவன் 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆளப்பிறந்தவன் | |
---|---|
![]() LP Vinyl Records Cover | |
இயக்கம் | ஏ. எஸ். பிரகாசம் |
தயாரிப்பு | எம். கே. எம். ஜவகர் |
திரைக்கதை | ஏ. எஸ். ஜவகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் அம்பிகா சில்க் ஸ்மிதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | நட்சத்திரம் |
வெளியீடு | 10 ஏப்ரல் 1987 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது முன்னணி தமிழ் தினசரியான தினத்தந்தியில் முழு பக்கத்தில் விளம்பர படம் வெளியானது.[1]
நடிகர்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Aalapiranthavan at Cinesouth.com பரணிடப்பட்டது 2012-03-10 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aalappirandhavan Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-04-01.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|5=
(help)