ஏ. எஸ். பிரகாசம்

தமிழ்த் திரைப்பட கதாசிரியர், இயக்குநர்

ஏ. எஸ். பிரகாசம் (A. S. Pragasam) என்பவர் இந்திய, தமிழகத் திரைப்பட கதாசிரியர், திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்நாட்டின், உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள முதலைக்குளத்தில் பிறந்தவர். இவர் சென்னை, அண்ணா நகரில் உள்ள கந்தசாமிக் கல்லூரியில் துணை பேராசிரியராகப் பணியாற்றியவர்.[1]

இயக்கிய திரைப்படங்கள் தொகு

எழுதிய திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._பிரகாசம்&oldid=3403444" இருந்து மீள்விக்கப்பட்டது