எச்சில் இரவுகள்

1982 ஆண்டைய தமிழ்த் திரைபடம்

எச்சில் இரவுகள் (Echchil Iravugal) என்பது 1982 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இப்படத்தை பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரூபா, பிரதாப் போத்தன், ரவீந்திரன், வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [1] இப்படத்தின் கதைகளமானது தமிழ்த் திரைப்படத்தில் அக்காலத்தில் யாரும் சொல்லாத பிச்சைக்காரர்களின் கதைக்களம் ஆகும்.[2]

எச்சில் இரவுகள்
இயக்கம்பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம்
இசைஇளையராஜா
நடிப்புரூபா
பிரதாப் போத்தன்
ரவீந்திரன்
வனிதா கிருஷ்ணசந்திரன்
சந்திரசேகர்
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
வெளியீடு1982
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இசை [1]தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இல்லை. பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 "எழில மேலாக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 "பூத்து நிக்குது" [3] ஜென்சி அந்தோனி, மலேசியா வாசுதேவன் கண்ணதாசன்
3 "கதர் கரையில்" கே. ஜே. யேசுதாஸ் & கோரஸ் கண்ணதாசன்
4 "பூ மெல்ல வீசும்" [4] கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் வல்லபன்

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சில்_இரவுகள்&oldid=3186518" இருந்து மீள்விக்கப்பட்டது