அண்ணா நகர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அண்ணா நகர் சென்னை மாநகரின் ஒரு பகுதி. அண்ணா நகரில் வணிக/வர்த்தக நிறுவனங்களும், கடைகளும், பள்ளிக்கூடங்களும், குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இங்குள்ள அண்ணா டவர் பூங்கா பிரசித்திப் பெற்ற ஒன்று. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. மேலும், அண்ணா நகர் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ளது. அண்ணா நகரின் அஞ்சல் குறியீட்டு எண் 600040.
— நகரம் — | |
அமைவிடம் | 13°05′05″N 80°13′04″E / 13.0846°N 80.2179°Eஆள்கூறுகள்: 13°05′05″N 80°13′04″E / 13.0846°N 80.2179°E |
மாவட்டம் | சென்னை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3] |
சட்டமன்றத் தொகுதி | அண்ணா நகர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.