சூரியகாந்தி (திரைப்படம்)

சூரியகாந்தி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சூரிய காந்தி
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎம். வேணுகோபால்
வித்யா மூவீஸ்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 15, 1973
ஓட்டம்.
நீளம்4394 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"நான் என்றால் அது அவளும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜெ. ஜெயலலிதா வாலி 04:34
"பரமசிவன் கழுத்திலிருந்து" டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 04:23
"ஓ மேரி தில்ருபா" டி. எம். சௌந்தரராஜன், ஜெயலலிதா வாலி 04:39
"தெரியாதோ நோக்கு" மனோரமா 04:22

மேற்கோள்கள்தொகு

  1. "Suryakanthi (1973)". Raaga.com. 14 July 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-08 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Suriyakanthi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. 11 April 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 July 2022 அன்று பார்க்கப்பட்டது.