பிரியசகி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

பிரியசகி இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 ஜூன் 2015ஆம் ஆண்டு முதல் 20 மே 2016ஆம் ஆண்டு வரை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நெடுந்தொடர்.[1][2][3] இந்தத் தொடரில் நிக்கிலா ராவ், அர்னவ், மித்ரா குரியன் போன்ற பலர் நடிக்கின்றார்கள்.

பிரியசகி
வகைநாடகம்
எழுதியவர்C.U. முத்துசெல்வன்
இயக்குனர்ரமணா கோபி
நடிப்புநிக்கிலா ராவ்
அர்னவ்
மித்ரா குரியன்
அருண் குமார் ராஜன்
நாடுதமிழ்நாடு
மொழிகள்தமிழ்
சீசன்கள்02
எபிசோடுகள் எண்ணிக்கை242
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்8 சூன் 2015 (2015-06-08) –
20 மே 2016 (2016-05-20)
Chronology
முன்னர்திருமாங்கல்யம்
7:30PM இசீநே
பின்னர்மெல்ல திறந்தது கதவு
7:30PM இசீநே
தலையணைப் பூக்கள்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இவற்றைப் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "priyasakhi new serial on Zee Tamil". screen4tv.com.
  2. "priyasakhi Serial Photos". screen4tv.com.
  3. "Mithra Kurian in Priyasaki serial". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள்தொகு