ராணி (திரைப்படம்)

எல். வி. பிரசாத் இயக்கத்தில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், ராஜகவாப் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ராணி
1952 ராணி திரைப்பட விளம்பரம்
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
(ஜுபிடர் பிக்சர்ஸ்)
இசைசி. ஆர். சுப்புராமன்
பி. சி. தத்
நடிப்புஎஸ். பாலச்சந்தர்
ராஜகவாப்
எஸ். வி. சுப்பைய்யா
எம். கே. முஸ்தபா
பி. பானுமதி
அங்கமுத்து
எம். சரோஜா
சச்சு
வெளியீடுஏப்ரல் 26, 1952
நீளம்16689 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. ராண்டார் கை (20 மே 2010). "Rani (1952)". தி இந்து. Archived from the original on 14 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_(திரைப்படம்)&oldid=3859510" இலிருந்து மீள்விக்கப்பட்டது