விஜி சந்திரசேகர்

இந்திய நடிகை

விஜி சந்திரசேகர், தென்னிந்திய நடிகை ஆவார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை.[1] பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.[2]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1981 தில்லு முல்லு உமா தமிழ்
1991 கலியுகம் பிரியா தெலுங்கு
1992 தேவி ஐ ஏ எஸ் தேவி மலையாளம்
1993 கிழக்குச்சீமையிலே கௌதாரி தமிழ்
1994 பிரியங்கா காமினி தமிழ்
1995 இந்திரா தமிழ்
1999 படையப்பா தமிழ்
2001 பார்த்தாலே பரவசம் தமிழ்
2002 சமஸ்தானம் தமிழ்
2004 ஆய்த எழுத்து அங்கம்மா தமிழ்
2012 ஆரோகணம் நிர்மலா தமிழ்
2013 மதயானைக் கூட்டம் செவனம்மா தமிழ்
2014 நெருங்கி வா முத்தமிடாதே சீதா தமிழ்
2015 பாதெமாறி (''Pathemari'') நாராயணனின் தாய் மலையாளம்
2015 திங்கள் முதல் வெள்ளி வரே ஜயதேவாவின் தாய் மலையாளம்

2019ல் வெளிவந்த குயின் வெப் சீரியலில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார்.

சான்றுகள்

தொகு
  1. 'Aarohanam' was challenging, didn't do homework: Viji பரணிடப்பட்டது 2013-09-12 at Archive.today. Deccan Chronicle (2012-10-26). Retrieved on 2013-11-21.
  2. Viji hopes for a dream run in films. The New Indian Express. Retrieved on 2013-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜி_சந்திரசேகர்&oldid=3837337" இலிருந்து மீள்விக்கப்பட்டது