பிரியங்கா (திரைப்படம்)

1994இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம்

பிரியங்கா 1994இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் நீலகண்டா இயக்கிய இப்படத்தில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் 1994 மே 27 அன்று வெளியிடப்பட்டது.

பிரியங்கா
இயக்கம்நீலகண்டா
தயாரிப்புநீலகண்டா
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ரேவதி
ஜெய்சங்கர்
பப்லு ப்ருதிவிராஜ்
டெல்லி கணேஷ்
கிருஷ்ணா ராவ்
ஜெயராம்
சார்லி
ராஜா
நிழல்கள் ரவி
ஜானகி
மஞ்சுளா
சீதா
சில்க் ஸ்மிதா
விஜயா
சுதா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புபி. லெனின் - வி. டி. விஜயன்
வெளியீடுமே 27, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] "துர்கா துர்கா" என்ற பாடல் ரேவதி இராகத்திலும்,[3] "ஞாபகம் இல்லையோ" என்ற பாடல் சிம்மேந்திரமத்திமம் இராகத்திலும், [4] "வனக்குயிலே குயில் தரும்" என்ற பாடல் இலலிதா இராகத்திலும் அமைக்கப்பட்டிருந்தது.[5]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"துர்கா துர்கா" கே. எஸ். சித்ரா வாலி 2:59
"ஜில்லா முழுக்கா நல்லா" மனோ, கே. எஸ். சித்ரா 5:10
"ஞாபகம் இல்லையோ" (சோடிப்பாடல்) இளையராஜா, எஸ். ஜானகி மு. மேத்தா 5:00
"ஞாபகம் இல்லையோ" (தனிப்பாடல்) இளையராஜா 2:43
"வனக்குயிலே குயில் தரும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:56
"வெட்டுக்கிளி வெட்டி வந்த" மனோ, சுவர்ணலதா புலமைப்பித்தன் 6:09

மேற்கோள்கள்

தொகு
  1. "Priyanka (1994)". Raaga.com. Archived from the original on 30 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Watchman Vadivelu / Priyanka". AVDigital. Archived from the original on 31 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2023.
  3. Sundararaman 2007, ப. 127.
  4. Sundararaman 2007, ப. 149.
  5. Sundararaman 2007, ப. 165.

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=priyanga பரணிடப்பட்டது 2012-09-24 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_(திரைப்படம்)&oldid=3940953" இலிருந்து மீள்விக்கப்பட்டது