இந்திரா (தமிழ்த் திரைப்படம்)

சுஹாசினி இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இந்திரா (1995) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டோக்யோவில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்திரா
இயக்கம்சுஹாசினி
தயாரிப்புமணிரத்னம்,
ஜி.வெங்கடேஷ்வரன்
கதைசுஹாசினி,
மணிரத்னம்
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புஅரவிந்த் சாமி
அனு ஹாசன்
ராதா ரவி
நாசர்,
ஜனகராஜ்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்[1][2]
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு1995
ஓட்டம்143 நிமிடங்கள்
மொழிதமிழ்

வகை தொகு

கலைப்படம் / நாடகப்படம்

பாடல்கள் தொகு

பாடலாசிரியர் - வைரமுத்து

இந்திரா
Soundtrack
வெளியீடு1995
இசைத்தட்டு நிறுவனம்பிரமீடு
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
'பாம்பே'
(1995)
இந்திரா
(1995)
'ரங்கீலா'
(1995)

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து, அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்

பாடல்கள்[3]
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நிலா காய்கிறது" (பெண்)ஹரிணி 3:22
2. "நிலா காய்கிறது" (ஆண்)ஹரிஹரன் 4:20
3. "ஓட்டக்கார மாரிமுத்து"  எஸ்.பி பாலசுப்பிரமணியம், சீர்காழி கோ. சிவசிதம்பரம் 3:57
4. "தொடத் தொட மலர்ந்ததென்ன"  எஸ்.பி பாலசுப்பிரமணியம், சித்ரா 5:07
5. "இனி அச்சம் அச்சம் இல்லை"  அனுராதா, ஜி. வி பிரகாஷ், சுஜாதா, ஸ்வேதா, எஸ்தெர், ஷா 5:17
6. "முன்னேறுதான்"  டி. எல். மகராஜன், ஸ்வர்ணலதா 2:02

மேற்கோள்கள் தொகு

  1. "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai - தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 1998-11-03. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "Indira". JioSaavn. 31 August 2014. Archived from the original on 1 April 2022. பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.

வெளியிணைப்புகள் தொகு