சந்தோஷ் சிவன்
சினிமா ஒளிப்பதிவாளர் & இயக்குனர்
சந்தோஷ் சிவன் (Santhosh Sivan, பிறப்பு: திருவனந்தபுரம்) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார்.[1]
சந்தோஷ் சிவன் | |
---|---|
![]() சந்தோஷ் சிவன் | |
பிறப்பு | 8 பெப்ரவரி 1964 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா[1] |
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குனர் |
பட்டம் | ASC, ISC |
வலைத்தளம் | |
http://www.santoshsivan.com |
இவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்தொகு
- அனந்தபத்ரம்
- அசோகா (திரைப்படம்) (சாம்ராட் அசோகா)
- நவரசா
- தீவிரவாதி (திரைப்படம்)
- மல்லி (திரைப்படம்)
- ஹேலோ
மேலும் இவர் பணிபுரிந்த திரைப்படங்கள்தொகு
- அப்பரிச்சித்தான் (இந்தி)
- பிரைட் அண்ட் பிரீஜுட்டைஸ் (ஆங்கிலம்)
- வனப்பிரஸ்தம் (மலையாளம்)
- இருவர் (தமிழ்)
- பெருந்தச்சன் (மலையாளம்)
- காலப்பனி (தமிழ்,இந்தி,மலையாளம்)
- ஜோதா (மலையாளம்)
- அகம் (மலையாளம்)
- வியூகம் (மலையாளம்)
- இந்த்ரஜாலம் (மலையாளம்)
- தளபதி (தமிழ்)
- ரோஜா (தமிழ்)
- உயிரே (தமிழ்)
- ராவணன் (தமிழ்)
- துப்பாக்கி (தமிழ்)
- உருமி (தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)
பெற்றுள்ள சிறப்புகள்தொகு
ஆதாரம்தொகு
- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". ஜனவரி 27, 2014 அன்று பார்க்கப்பட்டது.