அசோகா (திரைப்படம்)

அசோகா 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாருக்கான், ஜூஹி சௌவ்லா, அஜித் குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அசோகா
இயக்கம்சந்தோஷ் சிவன்
தயாரிப்புஷாருக்கான்,
ஜூஹி சௌவ்லா
கதைசந்தோஷ் சிவன்
இசைஅனுமாலிக்
நடிப்புஷாருக்கான்,
கரீனா கபூர்
அஜித் குமார்
விநியோகம்Sony Music
வெளியீடுஅக்டோபர் 26, 2001
ஓட்டம்155 நிமிடங்கள்
மொழிஹிந்தி

வகைதொகு

வரலாற்றுப்படம் / நாடகப்படம்

விருதுகள்தொகு

  • வென்ற விருதுகள்
  • சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
  • சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்

துணுக்குகள்தொகு

  • அசோகன் சக்கரவர்த்தியின் வரலாற்றின் பின்னணியில் வெளிவந்தது இத்திரைப்படம்.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகா_(திரைப்படம்)&oldid=2789076" இருந்து மீள்விக்கப்பட்டது