பிலிம்பேர் விருதுகள்

(பிலிம்பேர் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது[1]. இவ்விருதுகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன[2]. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன.

பிலிம்பேர் விருதுகள்
Filmfare Awards
Filmfare awards.jpg
வழங்கியவர்சிறந்த திரைப்பட விருதுகள்
நாடு இந்தியா
வழங்கியவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டது1954
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிம்பேர்_விருதுகள்&oldid=2632571" இருந்து மீள்விக்கப்பட்டது