அந்த சில நாட்கள்

1980 திரைபபடம்

அந்த சில நாட்கள் (Antha Sila Naatkal) என்பது 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும் . மீனாட்சி பைனான்ஸ் தயாரித்த இப்படத்தில் மோகன், பூர்ணிமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். [1]

அந்த சில நாட்கள்
இயக்கம்வெங்கட்
தயாரிப்புமீனாட்சி பைனான்ஸ்
கதைவெங்கட்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
பூர்ணிமா
ஒளிப்பதிவுவிஸ்வ நடராஜ்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணா
கலையகம்மீனாட்சி பைனான்ஸ்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இசைதொகு

படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார். [2]

  • "நேனிஸ்தானோ" - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
  • "ராஜா ராணி" - கிருஷ்ணா சந்தர், சைலாஜா
  • "வம்மா வாம்மா" - மலேசியா வாசுதேவன், கங்கை அமரன், குழுவினர்

குறிப்புகள்தொகு

  1. "Antha Sila Naatkal Vinyl LP Records". ebay. 2014-04-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.rakkamma.com/filmsongs.php?filmid=453[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_சில_நாட்கள்&oldid=3382148" இருந்து மீள்விக்கப்பட்டது