பாபா (திரைப்படம்)

சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாபா (Baba) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாபா
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புலோட்டஸ் இன்டர்நேசனல்
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புரஜினிகாந்த்,
மனிஷா கொய்ராலா,
கவுண்டமணி,
டெல்லி கணேஷ்,
சுஜாதா,
விஜயகுமார்
வெளியீடு15 ஆகத்து 2002 (2002-08-15)[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

அகரவரிசையில் சிறப்பு தோற்றங்கள்

தொகு

பாடல்கள்

தொகு

அசல் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஏ.ஆர். ரஹ்மான்.

எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "பாபா தீம்" ("ஏகம் ஏவ அத்விதேயம்") ஸ்ரீநிவாஸ் வாலி
2 "டிப்பு டிப்பு" சங்கர் மகாதேவன் வைரமுத்து
3 "கிச்சு தா" எஸ். பி. பாலசுப்ரமணியம், ரீனா பரத்வாஜ், ரஜினிகாந்த் (வாய்ஸ் ஓவர்) வைரமுத்து
4 "மாயா மாயா" கார்த்திக், சுஜாதா மோகன் வாலி
5 "ராஜ்யம் இல்லை ஏமையமா - 1" பி.ஜெயச்சந்திரன் வாலி
6 "ராஜ்யம் இல்லை ஏமையமா - 2" பி.ஜெயச்சந்திரன் வாலி
7 "சக்தி கொடு" கார்த்திக் வைரமுத்து
8 "பாபா ராப்" பிளேஸ் பிளேஸ்

மசாலாப்படம் / ஆன்மீகப்படம்

மேற்கோள்கள்

தொகு
  1. Anand, S. (26 August 2022). "Bhagwan Rajni". அவுட்லுக். Archived from the original on 28 Mar 2019. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_(திரைப்படம்)&oldid=4157116" இலிருந்து மீள்விக்கப்பட்டது