அவுட்லுக் (இதழ்)

அவுட்லுக் என்பது இந்தியாவில் விற்பனையாகும் ஆங்கில வார இதழ்களில் ஒன்றாகும். இவ்விதல் 1995-ம் ஆண்டு அக்டோபர் முதல் வெளியாகிறது.

அவுட்லுக்
அவுட்லுக், மார்ச் 10, 2008 அட்டைப்படம்
ஆசிரியர்கிருஷ்னா பிரசாத்
முன்னாள் இதழாசிரியர்கள்சாண்டிபன் டெப், தருண் தேஜ்பால்
வகைஇதழ்
வெளியீட்டாளர்அவுட்லுக் பப்ளிஷிங்க் இந்தியா பி. லி.
முதல் வெளியீடுஅக்டோபர், 1995
நாடுஇந்தியா
அமைவிடம்புது தில்லி[1]
மொழிஆங்கிலம்
வலைத்தளம்http://www.outlookindia.com

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. எங்களைப் பற்றி பார்த்த நாள்: 16 செப்டம்பர் 2012

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுட்லுக்_(இதழ்)&oldid=1676199" இலிருந்து மீள்விக்கப்பட்டது