சன் குடும்பம் விருதுகள்
சன் குடும்பம் விருதுகள் சன் குடும்பம் விருதுகளுக்குரியவர்களை, பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த விருது நிகழ்ச்சி 2010ம் ஆண்டு சன் குழுமத்தால் துவங்கப்பட ஒரு சின்னத்திரை விருது நிகச்சி ஆகும்.
சன் குடும்பம் விருதுகள் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | தொலைக்காட்சி தொடர்கள் | |
முதலில் வழங்கப்பட்டது | சன் குடும்பம் விருதுகள் 2010 | |
வழங்கப்பட்டது | சன் குழுமம் | |
விவரம் | சின்னத்திரை விருதுகள் |
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை சன் குடும்பம் விருதுகள் என்ற பெயரில் நடத்தவிருக்கிறது. சிறந்த நடிகர், நடிகை, வில்லன் என 12 பிரிவுகளில் விருதுக்குரியவர்களை, சன் டிவி பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சன் குடும்பம் விருதுகள் 2010
தொகு2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் சிறப்பாக நடித்தவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். சன் குடும்பம் விருதுகள் 2010 இந்நிகழ்ச்சியை திரைப்பட நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கி உள்ளார். நிகழ்ச்சியில் சில தொடர்களின் காட்சிகள் ஒளிபரப்பாகும். அவற்றைப் பார்த்து அதில் சிறந்தவர்கள் யார் என்று பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்ப வேண்டும்.
இதைத் தவிர சிறந்த இயக்குநர், சிறந்த வசனகர்த்தா உட்பட தொழில்நுட்பப் பிரிவினருக்கும் நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பபட்டன.
சன் குடும்பம் விருதுகள் 2012
தொகுசன் குடும்பம் விருதுகள் 2012 முழுக்க முழுக்க பெண்களை கவுரவிக்கும் விழாவாக இது நடத்தப்பட்டது. சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், அதில் நடித்த சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து விருது கள் வழங்கப்பட்டன. சன் டிவியுடன் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
சன் குடும்பம் விருதுகள் 2018
தொகுசன் குடும்பம் விருதுகள் 2018 முழுக்க முழுக்க பெண்களை கவுரவிக்கும் விழாவாக இது நடத்தப்பட்டது. சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், அதில் நடித்த சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து விருது கள் வழங்கப்பட்டன. சன் டிவியுடன் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
சன் குடும்பம் விருதுகள் 2019
தொகுபொதுவான விருதுகள்
தொகுபிரிவு | பெறுபவர் | தொடர் |
---|---|---|
சிறந்த கதாநாயகன் | திருமுருகன் | நாதஸ்வரம் |
சிறந்த கதாநாயகி | அபிதா | திருமதி செல்வம் |
சிறந்த தொடர் | திருமதி செல்வம் | |
சிறந்த துணை நடிகர் | பொள்ளாச்சி பாபு | தங்கம் |
சிறந்த துணை நடிகை | சந்தியா | அத்திப்பூக்கள் |
சிறந்த பொருத்தமான ஜோடி | தீபக், ஸ்ருதி | தென்றல் |
சிறந்த நடிகை சிறப்பு விருது | ரம்யா கிருஷ்ணன் | தங்கம் |
வாழ்நாள் சாதனையாளர் விருது | டெல்லி குமார் | |
பெண்மையை உயர்த்தும் கவுரவ விருது | தேவயானி | முத்தாரம் |
நீண்ட நாள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது | ராதிகா சரத்குமார் |
நடிப்புக்கான விருதுகள்
தொகுபிரிவு | பெறுபவர் | தொடர் |
---|---|---|
சிறந்த மாமனார் | மகாநதி சங்கர் | நாதஸ்வரம் |
சிறந்த மாமியார் | வடிவுக்கரசி | திருமதி செல்வம் |
சிறந்த மருமகன் | சதீஷ் | அத்திப்பூக்கள் |
சிறந்த மருமகள் | ஸ்ரித்திகா | நாதஸ்வரம் |
சிறந்த கோதரர் | ராதாரவி | செல்லமே |
சிறந்த சகோதரி | அனுராதா | தங்கம் |
சிறந்த தாய் | விஜி சந்திரசேகர் | அழகி |
சிறந்த தந்தை | மவுலி | நாதஸ்வரம் |
சிறந்த வில்லன் | பாலாசிங் | முத்தாரம் |
சிறந்த வில்லி | ராணி | அத்திப்பூக்கள் |
சிறந்த நகைச்சுவை நடிகர் | முனீஸ்ராஜ் | நாதஸ்வரம் |
சிறந்த நகைச்சுவை நடிகை | காவேரி | தங்கம் |
தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்
தொகுபிரிவு | பெறுபவர் | தொடர் |
---|---|---|
திரைக்கதை | அமிர்தராஜ், அமல்ராஜ் | திருமதி செல்வம் |
வசனகர்த்தா | வாசு பாரதி | நாதஸ்வரம் |
ஒளிப்பதிவாளர் | வசீகரன் | செல்லமே |
பின்னணி இசை | கிரண் | உதிரிப்பூக்கள் |
எடிட்டர் | கணேஷ் | செல்லமே |
டப்பிங் கலைஞர்கள் | சங்கர் | செல்லமே |
டப்பிங் கலைஞர்கள் | ஜெயவித்யா | தங்கம் |
தயாரிப்பாளர்களுக்கான விருதுகள்
தொகுதயாரிப்பு நிறுவனம் | தயாரிப்பாளர் |
---|---|
விகடன் டெலிவிஸ்டாஸ் | பா.சீனிவாசன் |
விஷன் டைம்ஸ் | ராமமூர்த்தி |
அபிநயா கிரியேஷன்ஸ் | ஜி.கிருஷ்ணமுர்த்தி |
சினி டைம்ஸ் | சவுந்தர்ராஜன் |
ஷான் மீடியா | கபிலன் |
சரிகம | பி.ஆர்.விஜயலட்சுமி |
ஹோம் மீடியா | சுஜாதா விஜயகுமார் |
யுடிவி | சந்தோஷ் நாயர் |
திரு பிக்சர்ஸ் | திருமுருகன், நிம்பஸ் குமார் |