சன் குடும்பம் விருதுகள் 2019

சன் குடும்பம் விருதுகள் 2019 என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்த கலைஞர்களை கௌரவப்படுத்துவதற்காக வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் விருது விழாவாகும். இந்த விழா ஈச்சம்பாக்கத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்து முடித்து. இதன் முதல் பகுதி சனவரி 2, 2020 ஆம் ஆண்டு மாலை 6 : 30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[1]

சன் குடும்பம் விருதுகள்
திகதிஅக்டோபர் 2019 (2019-10)
இடம்ஜேப்பியார் கல்லூரி, சென்னை
நடத்துனர்அதுல்யா ரவி
ஆதவன்
தயாரிப்பாளர்சன் குழுமம்
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புசன் தொலைக்காட்சி
 < 2018 சன் குடும்பம் விருதுகள் 2019 2021 > 

பரிந்துரைகள் மற்றும் வெற்றியாளர்கள் தொகு

சிறந்த சிங்க பெண் தங்க மங்கை விருது
சிறந்த புகழ்பெற்ற தொடர் சிறந்த குடும்பத் தொடர்
சிறந்த நாயகி கதாபாத்திரம் சிறந்த நாயகன் கதாபாத்திரம்
பிரபலமான கதாநாயகி கதாபாத்திரம் பிரபலமான கதாநாயகன் கதாபாத்திரம்
சிறந்த ஜோடி ரீல் மற்றும் ரியல் ஜோடி விருது
பிரபலமான ஜோடி சிறந்த காதல் ஜோடி
  • பிரியங்கா & சிபு சூர்யன் - ரோஜா
பிரபலமான வில்லி கதாபாத்திரம் சிறப்பு விருது
சிறந்த சகோதரி கதாபாத்திரம் சிறந்த சகோதரன் கதாபாத்திரம்
சிறந்த அம்மா கதாபாத்திரம் சிறந்த நகைச்சுவையாளர் பெண்
சிறந்த இளம் வில்லி கதாபாத்திரம் சிறந்த வில்லன் கதாபாத்திரம்
சிறந்த மருமகள் கதாபாத்திரம் சிறந்த மருகன் கதாபாத்திரம்
சிறந்த பாட்டி கதாபாத்திரம் சிறந்த தாத்தா கதாபாத்திரம்
சிறந்த துணைக் கதாபாத்திரம் பெண் சிறந்த துணைக் கதாபாத்திரம் ஆண்
சிறந்த குடும்பத் தலைவி சிறந்த மாமியார் கதாபாத்திரம்
சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை ஆசிரியர்
சிறந்த நடுவர் பட்டிமன்ற தலைவர் விருது
  • ராஜா & பாரதி பாஸ்கர்
சிறந்த பின்னணி இசை சிறந்த பாடல் ஆசிரியர்
சிறந்த வசனகர்த்தா சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த படத்தொகுப்பாளர் சிறந்த தயாரிப்பாளர் விருது
குழந்தை நட்சத்திரம் விருது அழகிய ராட்சசி விருது
அழகிய நாயகி விருது அழகிய நாயகன் விருது

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு