நிலா என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச்சு 18, 2019 முதல் ஏப்ரல் 24, 2021 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைத்து தயாரிக்க, பவித்ரா,[1] ஹேமத் மற்றும் வந்தனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2][3] இந்த தொடர் 24 ஏப்ரல் 2021 முதல் 489 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
நிலா |
---|
 |
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
---|
எழுத்து |
- கே.ஆனந்த் சம்யுக்தா (1-45)
- கே.சுதாகர் சம்யுக்தா (46-288)
- ஆர். அரவிந்தராஜ் (289-489)
|
---|
இயக்கம் |
- சிவா.கே (1–46)
- ஏ.பி.நக்கீரன் (47-319)
- எஸ். அன்பு பாபு (320-489)
|
---|
படைப்பு இயக்குனர் |
- சுதாகரன் பல்லாமா
- வைஷ்ணவி பல்லானா
- நிலேமா ஸ்ரீ பல்லாமா
|
---|
நடிப்பு |
- பவித்ரா
- ஹேமத்
- கவிதா சோலைராஜன்
- வந்தனா
|
---|
முகப்பு இசை | |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
பருவங்கள் | 1 |
---|
அத்தியாயங்கள் | 489 |
---|
தயாரிப்பு |
---|
ஒளிப்பதிவு |
- எஸ்.எழில் அஜித் (1-34)
- எஸ்.தராமை அஜித் (35-489)
|
---|
தொகுப்பு | முரளி சொருனூர் |
---|
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
---|
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட் |
---|
விநியோகம் | சன் என்டர்டெயின்மெண்ட் |
---|
ஒளிபரப்பு |
---|
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
---|
ஒளிபரப்பான காலம் | 18 மார்ச்சு 2019 (2019-03-18) – 24 ஏப்ரல் 2021 (2021-04-24) |
---|
நடிகர்கள்தொகு
முதன்மை கதாபாத்திரம்தொகு
- பவித்ரா - நிலா கார்திக்
- ராஜீவ் ரவீந்திரன் (1-299) → ஹேமத் (300-489) - கார்திக்
- கவிதா சோலைராஜன் - ரேவதி/சுஜாதா
- ஷர்மிதா (1-304) → வந்தனா (305–412) → ஷர்மிதா (413-489) - நீலாம்பரி/பவானி
துணைக்கதாபாத்திரங்கள்தொகு
- ஸ்ரீதர் வினோத் - அசோக்
- தீப்தி - சூர்யா
- வெற்றி வேலன் - கதிர்வேலன்
- கரோலினா - ஸ்ரீ லதா
- ஸ்ரீதேவி அசோக் - வெண்மதி
- சாதனா - ஜீவிதா
- ஜீவா ரவி - ராஜசேகர்
ஒளிபரப்பு நேரம் மாற்றம்தொகு
இந்த தொடர் முதலில் மார்ச்சு 18, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் அக்டோபர் 21, 2019 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 25, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 7, 2020 முதல் மீண்டும் மதியம் 12 மணிக்கு புதிய நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.பிப்ரவரி 13 , 2021 முதல் ஏப்ரல் 24 , 2021 மதியம் 12:00 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான திகதி |
நாட்கள் |
நேரம் |
அத்தியாயங்கள்
|
---|
18 மார்ச்சு 2019 - 19 அக்டோபர் 2019 |
திங்கள் - சனி |
14:30 |
1 - 200
|
21 அக்டோபர் 2019 - 25 மார்ச் 2020 |
திங்கள் - சனி |
12:30 |
200 - 304
|
7 செப்டம்பர் 2020 - 28 நவம்பர் 2020 |
திங்கள் - சனி |
12:00 |
305 - 369
|
30 நவம்பர் 2020 - 13 பிப்ரவரி 2021 |
திங்கள் - சனி |
12:30 |
370 - 400
|
15 பிப்ரவரி 2021 - 24 ஏப்ரல் 2021 |
திங்கள் - சனி |
12:00 |
400-489
|
மதிப்பீடுகள்தொகு
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு
|
மிகக் குறைந்த மதிப்பீடுகள்
|
மிக உயர்ந்த மதிப்பீடுகள்
|
---|
2019
|
4.1%
|
4.6%
|
2020
|
3.9%
|
4.7%
|
2.2%
|
3.9%
|
2021
|
2.1%
|
2.9%
|
சர்வதேச ஒளிபரப்புதொகுமேற்கோள்கள்தொகுவெளி இணைப்புகள்தொகு