மகராசி

எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மகராசி (Magaraasi) 1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மகராசி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுஏப்ரல் 14, 1967
நீளம்4639 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கர் கணேசு இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". Dinamani. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.
  2. மூ, அசோக் (4 September 2021). "இரவை விருந்தாக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பாடல்கள் !". ABP Nadu. Archived from the original on 9 May 2022. பார்க்கப்பட்ட நாள் 9 May 2022.
  3. "Magarasi". Tamil Songs Lyrics. Archived from the original on 9 May 2022. பார்க்கப்பட்ட நாள் 9 May 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகராசி&oldid=3986737" இலிருந்து மீள்விக்கப்பட்டது