அக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்)

அக்னி நட்சத்திரம் என்பது சன் தொலைக்காட்சியில் 27 மே 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி, 5 ஆகஸ்ட் 2019 முதல் திங்கள் முதல் சனி வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை மௌனிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1] வர்ஷினி அர்சா, மெர்ஷீனா நீனு மற்றும் வசந்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் ரிஷி, பரமோதினி, பரத் கல்யாண், அனுராதா, ஸ்ரீ வித்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

அக்னி நட்சத்திரம்
250px
வகைகுடும்பம்
நாடகம்
எழுதியவர்சக்தி ஜெகன் (வசனம்)
திரைக்கக்தைஎஸ்.குமரேசன்
இயக்குனர்
  • ஏ.பி.ராஜேந்திரன் (1-67)
  • எம்.கே.அருந்தவராஜா (68-தற்போது வரை)
படைப்பு இயக்குனர்
  • பி.ரவி குமார்
  • தன்பால் ரவிக்குமார்
நடிப்பு
முகப்பிசைஞர்ஹரி
முகப்பிசை"அழகான நதியில்"
ஸ்ரீ நிஷா (பாடகர்)
கிருதியா (பாடல்)
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
சீசன்கள்1
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பாளர்கள்பி. திவ்யா பிரியா
தயாரிப்பாளர்கள்பி.ரவிக்குமார்
பி. வி. பிரசாத்
திரைப்பிடிப்பு இடங்கள்சென்னை
ஒளிப்பதிவாளர்மோகன்
தொகுப்பாளர்கள்கிறிஸ்டோபர்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ்
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 மே 2019 (2019-05-27) –
ஒளிபரப்பில்

நடிகர்கள்தொகு

முதன்மை கதாபாத்திரம்தொகு

  • மௌனிகா - ஜெயந்தி செல்வம்
    • செல்வத்தின் மனைவி, மீரா மற்றும் அகிலாவின் தாய்.
  • வர்ஷினி அர்சா - மீரா
  • மெர்ஷீனா நீனு - அகிலா
  • வசந்குமார் - ஸ்ரீதர்
  • ரிஷி கேசவன் - செல்வம்
  • வினோதினி → பரமோதினி - நளினி சந்திரசேகர்
  • பரத் கல்யாண் - சந்திரசேகர்

துணை கதாபாத்திரம்தொகு

  • சாந்தி ஆனந்தராஜ் - சாந்தி
  • அனுராதா - கங்காதேவி
  • ஸ்ரீ வித்யா ஷங்கர் - மைதிலி
  • முரளி - கார்த்திகேயன்
  • நவீந்தர் - நவீன்
  • மனஸ் காவாலி - ரஞ்சித்
  • பாபூஸ் - அய்யாதுரை

ஒளிபரப்பு நேரம் மாற்றம்தொகு

இந்த தொடர் முதலில் பிரியமானவள் என்ற தொடரின் மறு ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக மே 27, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பானது. ஆகஸ்ட் 5, 2019 முதல் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் தமிழ்ச்செல்வி என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
27 மே 2019 - 3 ஆகஸ்ட் 2019
திங்கள் - சனி
13:00 1-60
5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
11:30 61-

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை காலை 11:30 மணி தொடர்கள்
Previous program அக்னி நட்சத்திரம்
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)
Next program
பிரியமானவள் -
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1 மணி தொடர்கள்
Previous program அக்னி நட்சத்திரம்
(27 மே 2019 – 3 ஆகஸ்ட் 2019)
Next program
பிரியமானவள் தமிழ்ச்செல்வி
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)