பிரியமானவள்
பிரியமானவள் என்பது சன் தொலைக்காட்சியில் ஜனவரி 19, 2015ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜனவரி 23, 2017 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் இதுவாகும். இந்த தொடரை விகடன் டெலிவிஷஸ் தயாரிக்க, பிரவீனா, சுபலேகா சுதாகர், ரஞ்சனி, நிரஞ்சனி, விஜய், டாரிஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
பிரியமானவள் | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் நாடகம் |
நடிப்பு | பிரவீனா சுபலேகா சுதாகர் ரஞ்சனி நிரஞ்சனி விஜய் தாரிஸ் அபி நவ்யா வினித் கார்த்திக் வாசு ஹரிபிரியா |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
எபிசோடுகள் எண்ணிக்கை | 1315 |
தயாரிப்பு | |
திரைப்பிடிப்பு இடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஆனந்த விகடன் |
ஒளிபரப்பு | |
சேனல் | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 19 சனவரி 2015 11 மே 2019 | –
இந்த நிகழ்ச்சி மே 11, 2019 அன்று 1315 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடருக்கு பதிலாக அருந்ததி என்ற நகைச்சுவை திகில் தொடர் ஒளிபரப்பாகின்றது.
இவற்றை பார்க்கதொகு
வெளி இணைப்புகள்தொகு
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)