வசந்குமார்

வசந்குமார் (25 சனவரி 1991) என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 10 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அதை தொடர்ந்து ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (2018-2019),[1] அக்னி நட்சத்திரம் (2019) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

வசந்குமார்
பிறப்பு25 சனவரி 1991 (1991-01-25) (அகவை 30)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்வசந், வசந்வாசி
பணிதொலைக்காட்சி நடிகர், நடனம் ஆடுபவர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பவித்தர லட்சுமி

ஆரம்பகால வாழ்க்கைதொகு

வசந்வாசி 1992 ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். கோயம்புத்தூர் ஸ்ரீ பல்தேவ்தாஸ் கிகானி வித்யமந்திர் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். கோவையில் உள்ள கார்பகம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தொடர்கள்தொகு

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2012-2013 மானாட மயிலாட 10 கலைஞர் தொலைக்காட்சி
2018-2019 ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி இனியன் ஜீ தமிழ்
2019 – ஒளிபரப்பில் அக்னி நட்சத்திரம்[2] ஸ்ரீதர் சன் தொலைக்காட்சி

திரைப்படம்தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2017 யாதுமாகி நின்றாய்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்குமார்&oldid=2883479" இருந்து மீள்விக்கப்பட்டது