மகாலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)

மகாலட்சுமி என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச் 6, 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 : 30 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பான ஒரு குடும்ப தொலைகாட்சித் தொடர். இந்தத் தொடரில் புதுமுக நடிகை காவ்யா சாஸ்திரி மகாலட்சுமியாகவும் மகாபாரதம் தொடரில் நடித்த வல்லவ் அரவிந்தாகவும் நடிக்கிறார்கள், இவர்களுடன் சோனு, அஞ்சலி ராவ், லோகேஷ், டெல்லி குமார், அனுராதா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளனர்.[1]

மகாலட்சுமி
வகைகுடும்பம்
நாடகம்
திரைக்கதைஷான் கார்த்திக்
இயக்கம்ஷான் கார்த்திக்
ஜே. பானர்
எம்.கே. ஆருந்தவராஜா
சாய் மருது
படைப்பு இயக்குனர்திவ்யா தினேஷ்
நடிப்புகாவ்யா சாஸ்திரி
வல்லவ்
அஞ்சலி ராவ்
லோகேஷ்
டெல்லி குமார்
முகப்பு இசைஹரி
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்3
அத்தியாயங்கள்804
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வைதேகி ராமமூர்த்தி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 மார்ச்சு 2017 (2017-03-06) –
14 திசம்பர் 2019 (2019-12-14)
Chronology
முன்னர்நிஜங்கள்
பின்னர்கல்யாணப்பரிசு 2
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்தத் தொடர் டிசம்பர் 14, 2019 இல் 804 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடர் ஒளிபரப்பான நேரத்தில் கல்யாணப்பரிசு 2 என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.

கதைசுச்ருக்கம் தொகு

அஞ்சலி மற்றும் மகா இருவரும் நல்ல தோழிகள். திடீர் என அஞ்சலி பிரசவத்தில் இருக்கின்றார். தனது தோழியின் குழந்தையை வளப்பதற்காக அரவிந்தை திருமணம் செய்கின்றாள். இந்த திருமணத்தை விரும்பாத அரவிந்த் இதை பயன்படுத்தி அரவிந்தை மறு திருமணம் செய்ய நினைக்கும் அத்தை பெண் ரம்யா. இவர்களின் திருமணவாழ்வு எப்படி நீடித்தது என்பது தான் கதை.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

 • காவ்யா சாஸ்திரி - மகாலட்சுமி அரவிந்
 • வல்லவ் (2017-2019) → ஹேமத் (2019) - அரவிந்
 • சோனு - ரம்யா
 • லட்சுமி ராஜ் - மாரி முத்து
 • சமூக்த்தா - சமூக்த்தா

அரவிந் குடும்பம் தொகு

 • டெல்லி குமார் - சுப்பிரமணி
 • அனுராதா கிருஷ்ணமூர்த்தி - மீனாட்சி
 • நேந்திரன் - ராஜு
 • சுதா - கவிதா
 • ராகவி - விசாலம்

மகாலட்சுமி குடும்பம் தொகு

 • லோகேஷ் - கெளதம்
 • பிரியா - ஜானகி விஸ்வநாதன்
 • மோகன் ஷர்மா - விஸ்வநாதன்

துணை கதாபாத்திரம் தொகு

 • கமல் - அருண்
 • சத்யா -
 • சிந்து - நித்தியா

முந்தைய கதாபாத்திரம் தொகு

 • அஞ்சலி ராவ் (2017) - அஞ்சலி அரவிந் (தொடரில் இறந்துவிட்டார்)
 • லோகேஷ் பாஸ்கர் - கெளதம்
 • பிரியா - ஜானகி விஸ்வநாதன்
 • ராஜசேகர் - ஈஸ்வரமுர்த்தி
 • ராஜலக்ஷ்மி
 • பாரோமீதினி - அம்பிகை
 • சியாம் - பாண்டி
 • சந்தானம்
 • சந்தானம் -
 • வீணா வெங்கடேஷ் - சுசிலா
 • வருண் - பிரம்மா
 • ஆறுமுகம் - மதன்குமார்
 • பாபி பிலானி - ஆனந்

ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொகு

இந்த தொடர் முதலில் நிஜங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பதிலாக மார்ச் 6, 2017 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பானது. அக்டோபர் 21, 2019 முதல் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் நிலா என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
6 மார்ச் 2017 - 19 அக்டோபர் 2019
திங்கள் - சனி
12:30 1-752
21 அக்டோபர் 2019 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
11:00 753-804

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "Mahalakshmi Serial Page". www.sunnetwork.in.

வெளி இணைப்புகள் தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி காலை 11 மணி தொடர்
முன்னைய நிகழ்ச்சி மகாலட்சுமி
(21 அக்டோபர் 2019 - 14 திசம்பர் 2019)
அடுத்த நிகழ்ச்சி
அருந்ததி
(மறு ஒளிபரப்பு)
கல்யாணப்பரிசு 2
(16 திசம்பர் 2019 - ஒளிபரப்பில்)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12:30 மணி தொடர்
முன்னைய நிகழ்ச்சி மகாலட்சுமி
(6 மார்ச்சு 2017 - 19 அக்டோபர் 2019)
அடுத்த நிகழ்ச்சி
நிஜங்கள்
(24 அக்டோபர் 2016 - 4 மார்ச் 2017)
நிலா
(21 அக்டோபர் 2019 - ஒளிபரப்பில்)