விஜய் (தொலைக்காட்சி நடிகர்)

விஜய் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு பண்டி ஒலிபெருக்கி நிலையம் என்ற திரைப்படம் மூலம் நடிப்புத் திரைக்கு அறிமுகமானார் அதை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சரிகம கமகம என்ற தொடர் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

விஜய்
பிறப்பு14 செப்டம்பர் 1988 (1988-09-14) (அகவை 35)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிதொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிவரஞ்சனி (2018-தற்போது வரை)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

விஜய் செப்டம்பர் 14 ம் தேதி தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சிவரஞ்சனியை காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2013-2014 சரிகம கமகம புதுயுகம் தொலைக்காட்சி
2014 ரெங்கவிலாஸ் ஜெயா தொலைக்காட்சி
2015 சர்வம் ஜெயா தொலைக்காட்சி
2015-2019 பிரியமானவள் நட்ராஜ் சன் தொலைக்காட்சி
2018-2019 முள்ளும் மலரும் விக்கி ஜீ தமிழ்
2019-ஒளிபரப்பில் தமிழ்ச்செல்வி அமுதன் சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

தொகு