முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்)

முள்ளும் மலரும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப நகைச்சுவை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர்.[1][2] இந்த தொடரில் நாதஸ்வரம் தொடரின் புகழ் முனிஷ் ராஜன் முதல் முதலாக கதாநாயகனாக நடிக்கின்றார், இவருடன் புதுமுக நடிகை தர்ஷா குப்தா, அகிலா , விஜய், பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலம்பிகா ஆகியயோர் நடிக்கிறார்கள்.[3][4] இந்த தொடர் 10 சூன் 2019 ஆம் அன்று நிறைவு பெற்றது.

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை நகைச்சுவை
குடும்பம்
நடிப்பு
  • முனிஷ் ராஜன்
  • தர்ஷா குப்தா
  • விஜய்
  • பாண்டி கமல்
  • வனிதா
  • ஜானகி
  • பாலம்பிகா
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 3
இயல்கள் 388
தயாரிப்பு
தயாரிப்பு வனிதா சந்திரசேகரன்
ஆர்.கே.மனோகர்
சரிதா காசிநாதன்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 27 நவம்பர் 2017 (2017-11-27)
இறுதி ஒளிபரப்பு 10 சூன் 2019 (2019-06-10)

கதைச் சுருக்கம்தொகு

தர்மதுரை மற்றும் கலையரசன் என்ற இரு சகோதரர்கள் வாழ்வில் மகாலட்சுமி மற்றும் விஜி என்ற பெண்கள் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த குடும்பத் தொடர் ஆகும்.

நடிகர்கள்தொகு

முதன்மை கதாபாத்திரம்தொகு

  • முனிஷ் ராஜன் - தர்மதுரை
  • தர்ஷா குப்தா - விஜி தர்மதுரை (தர்மதுரையின் 2வது மனைவி)
  • தேஜஸ்வனி (பகுதி:1-202) → நிவிஷா (பகுதி:203-300) → அகிலா - மகா லட்சுமி

துணைக்கதாபாத்திரம்தொகு

  • விஜய் - விக்கி
  • பாண்டி கமல் - கலையரசன்
  • வனிதா - காந்தியம்மா
  • ஜானகி
  • பாலம்பிகா
  • சுமங்கலி
  • நேந்திரன் - அறிவழகன்
  • நிவேதிதா -
  • காயத்ரி
  • லட்சுமி

ஒளிபரப்பு நேரம் மாற்றம்தொகு

இந்த தொடர் முதல் முதலில் 27 நவம்பர் 2017 அன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பானது. பழைய நேரத்தில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019
திங்கள் - வெள்ளி
18:30 1-316
4 மார்ச்சு 2019 – 10 சூன் 2019 (2019-06-10)
திங்கள் - சனி
13:00 317-388

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்தொகு

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த வில்லி ஜானகி பரிந்துரை
1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] கிராமத்து விருது முனிஷ் ராஜன் வெற்றி
சிறந்த மாமியார் சுமங்கலி பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை தர்ஷா குப்தா பரிந்துரை

இவற்றை பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

ஜீ தமிழ் : திங்கள்- சனி மதியம் 1 மணிக்கு
Previous program முள்ளும் மலரும்
(4 மார்ச்சு 2019 – 10 சூன் 2019)
Next program
- இனிய இரு மலர்கள்
(10 சூன் 2019 – ஒளிபரப்பில்)
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு
Previous program முள்ளும் மலரும்
(27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019)
Next program
லட்சுமி வந்தாச்சு
(19 ஜூன் 2017 - 24 நவம்பர் 2017)
றெக்கை கட்டி பறக்குது மனசு
(4 மார்ச்சு 2019 – 24 மே 2019)