லட்சுமி வந்தாச்சு

லட்சுமி வந்தாச்சு என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெப்ரவரி 2, 2015 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கும், ஜூன் 19, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி நவம்பர் 24, 2017 அன்று 720 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1][2][3][4][5][6][7]

லட்சுமி வந்தாச்சு
லட்சுமி வந்தாச்சு.png
வகை குடும்பம்
நாடகம்
இயக்கம் சதாசிவம்
சுரேஸ் கிருஷ்ணா
தேவேந்திரன்
நடிப்பு வாணி போஜன்
ராஜேஷ்
நாதன் சியாம்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 720
தயாரிப்பு
தயாரிப்பு சுரேஸ் கிருஷ்ணா
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 2 பெப்ரவரி 2015 (2015-02-02)
இறுதி ஒளிபரப்பு 24 நவம்பர் 2017 (2017-11-24)
காலவரிசை
முன் ஒரு கை ஓசை

இந்தத் தொடரில் தெய்வமகள் புகழ் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க இவருடன் ஹரிப்ரியா, ராஜேஷ், நாதன் சியாம், சுலக்சனா, தேவிப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த தொடரை சதாசிவம், சுரேஸ் கிருஷ்ணா, தேவேந்திரன் போன்ற இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான தொடர் இதுவாகும்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு
Previous program லட்சுமி வந்தாச்சு
(19 ஜூன் 2017 - 24 நவம்பர் 2017)
Next program
மகமாயி
(29 பிப்ரவரி 2016 - 16 ஜூன் 2017)
முள்ளும் மலரும்
(27 நவம்பர் 2017 – ஒளிபரப்பில்)
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு
Previous program லட்சுமி வந்தாச்சு
(2 பிப்ரவரி 2015 - 16 ஜூன் 2017)
Next program
ஒரு கை ஓசை
(20 ஜனவரி 2014 - 30 ஜனவரி 2015)
றெக்கை கட்டி பறக்குது மனசு
(19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_வந்தாச்சு&oldid=2795432" இருந்து மீள்விக்கப்பட்டது