கல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்)
கல்யாண வீடு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 16, 2018 முதல் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். [1][2]
கல்யாண வீடு | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | கதை திருமுருகன் உரையாடல் முத்துலட்சுமி ஆறுமுகத்தமிழன் |
திரைக்கதை | திருமுருகன் |
இயக்கம் | திருமுருகன் |
படைப்பு இயக்குனர் | திருமுருகன் |
நடிப்பு |
|
முகப்பு இசை | சஞ்சீவ் ரத்தின் |
முகப்பிசை | " உறவெல்லாம் வாழ்த்தி பாடவே " ஹேமா மகாலிங்கம் (குரல்) ரமேஷ் வைத்திய (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 684 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஜோதி திருமுருகன் |
படப்பிடிப்பு தளங்கள் | புது தில்லி சென்னை சிங்கப்பூர் திருவையாறு |
ஒளிப்பதிவு | சரத் சந்திரன் |
தொகுப்பு | பிரேம் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | திரு பிட்சர்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 16 ஏப்ரல் 2018 13 நவம்பர் 2020 | –
Chronology | |
முன்னர் | குலதெய்வம் (19:30) நாயகி (20:00) |
பின்னர் | பூவே உனக்காக (19:30-20:30) |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் புகழ் திருமுருகன் கதை எழுதி, இயக்கி மற்றும் நடித்து வருகின்றார், இவருடன் சேர்ந்து பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன், புதுமுக நடிகைகள் அஞ்சனா மற்றும் கன்னிகா ரவி முதன்மை காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு 684 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- திருமுருகன் - கோபி கிருஷ்ணன்
- ஆர். சுந்தர்ராஜன் - கதிரேசன்
- ஸ்பூர்த்தி கவுடா (12-599) → கன்னிகா ரவி (602-684) - சூர்யா
- அஞ்சனா - சுவேதா
- மௌலி (577-684) - மாணிக்கவாசன்
கோபி கிருஷ்ணன் குடும்பத்தினர்
தொகு- பென்ஸி ப்ராங்க்லின் - அனுசியா
- டோனா சங்கர் - ரம்யா
- அங்கிதா - சவிதா
- சங்கவி ஜெயச்சந்திரன் - கலைவாணி
- ஜெயந்தி - சிவகாமி
- பவித்ரா - ரோஜா
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
தொகுஇந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 16, 2018 அன்று இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
16 ஏப்ரல் 2018 - 3 ஏப்ரல் 2020 | 19:30 | 1-600 | |
27 ஜூலை 2020 - ஒளிபரப்பில் | 20:00 | 601-684 |
மதிப்பீடுகள்
தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2018 | 8.8% | 11.6% |
2019 | 8.5% | 10.7% |
2020 | 7.5% | 9.4% |
8.5% | 9.8% |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் பகுதிகள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
- இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சன் டிவியில் கல்யாண வீடு புதிய தொடர்" (in ta). www.kamadenu.in இம் மூலத்தில் இருந்து 2018-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180420014255/http://www.kamadenu.in/mag/kamadenu-22-04-2018/cinema/1883-kuladheivam-ini-kalayana-veedu.html.
- ↑ "Kalyana Veedu Serial Page" (in en). www.sunnetwork.in. http://www.sunnetwork.in/program-details.aspx?IProgramID=4QLGyqyoyGc=%20&ShowType=banner.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கல்யாண வீடு
- கல்யாண வீடு சன் நெஸ்ட்
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | கல்யாண வீடு (27 ஜூலை 2020 – 13 நவம்பர் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
நாயகி (19 பெப்ரவரி 2018 – 3 ஏப்ரல் 2020) |
பூவே உனக்காக (30 நவம்பர் 2020 - 16 அக்டோபர் 2021) |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | கல்யாண வீடு (16 ஏப்ரல் 2018 – 3 ஏப்ரல் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
குலதெய்வம் (11 மே 2015 – 13 ஏப்ரல் 2018) |
பூவே உனக்காக (10 ஆகத்து 2020 – 28 நவம்பர் 2020) |