குலதெய்வம் (தொலைக்காட்சித் தொடர்)
குலதெய்வம் என்பது சன் தொலைக்காட்சியில் மே 11, 2015 முதல் ஏப்ரல் 13, 2018 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 897 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3]
குலதெய்வம் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | வசனம் ஆறுமுகம் |
திரைக்கதை | பாஸ்கர் சக்தி |
இயக்கம் | திருமுருகன் |
படைப்பு இயக்குனர் | திருமுருகன் |
நடிப்பு | மௌலி வடிவுக்கரசி ஸ்ரிதிகா சுஜித் சங்கவி சர்வன் ராஜேஷ் சாந்தி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 897 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சரோஜா முனியாண்டி ஜோதி திருமுருகன் |
ஒளிப்பதிவு | சரத் சந்தர் |
தொகுப்பு | பிரேம் மணிகண்டன் ரவி |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | திரு பிக்சர்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 11 மே 2015 13 ஏப்ரல் 2018 | –
Chronology | |
முன்னர் | நாதஸ்வரம் |
பின்னர் | கல்யாண வீடு |
இந்தத் தொடர் திரு பிக்சர்ஸ் தயாரிப்பில், திருமுருகன் இயக்கத்தில் மௌலி, வடிவுக்கரசி, ஸ்ரிதிகா, சுஜித், சங்கவி ராணி, சதிஷ், சர்வன் ராஜேஷ், சாந்தி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
இது தம்பதியரான சுந்தரம் மற்றும் ஞானாம்பாள் அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் கதையை சொல்லறது. வெவ்வேறு தலைமுறையினர் ஒருவருக்கொருவர் மோதும்போது அவர்களின் குடுப்ப உறவுகளுக்குள் வரும் பிரச்சினைகளை தாண்டி எப்படி ஒன்றுமையாக வாழ முயற்சிக்கிறார்கள் என்பதுதான் கதை.
மேற்கோள்கள் தொகு
- ↑ "திருமுருகன் இயக்கும் புதிய தொடர் குலதெய்வம் தொடர்". http://cinema.dinamalar.com/tamil-tv-serials/31370/Chinna-thirai-Television-News/Kuladeivam---Thirumurugans-new-serial.htm.
- ↑ "குலதெய்வம் தொடர்". http://tamil.filmibeat.com/television/kuladheivam-serial-telecast-on-sun-tv-034530.html.
- ↑ "Kula Deivam serial comes to an end with success celebrations on 15th April". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/kula-deivam-serial-comes-to-an-end-with-success-celebrations-on-15th-april/articleshow/63760325.cms.
வெளி இணைப்புகள் தொகு
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | குலதெய்வம் (11 மே 2015 – 13 ஏப்ரல் 2018) |
அடுத்த நிகழ்ச்சி |
நாதஸ்வரம் (19 ஏப்ரல் 2010 – 9 மே 2015) |
கல்யாண வீடு (16 ஏப்ரல் 2018 – 3 ஏப்ரல் 2020) |