வித்யா பிரதீப்

இந்திய நடிகை

வித்யா பிரதீப் என்பவர் இந்திய மாடல், நடிகை மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார்.[1] இவர் கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவிலிருந்து வந்தவர். இவர் தமிழில் சைவம் (திரைப்படம்) (2014), பசங்க 2 (திரைப்படம்) (2015) ஆகிய திரைப்படங்கள் மூலம் அறியப்படுகிறார்.

வித்யா பிரதீப்
பிறப்புவித்யா பிரதீப்
ஆலப்புழா, கேரளம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை, மாடல், அறிவியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
2013- தற்போது

மாடல் அழகியாக இருந்தார். எண்ணற்ற விளம்பரங்களில் நடித்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்து புகழ் பெற்றார். அதிபர் (திரைப்படம்) (2015) திரைப்படத்தில் நடிகர் ஜீவனின் எதிர்நாயகியாக நடித்தார்.[2][3]

திரைப்படங்கள்

தொகு
  • குறிப்பிட்ட எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
2014 சைவம் தேன்மொழி முதல் படம்
2015 அதிபர் சுகந்தி
2015 பசங்க 2 திவ்யா
2016 ஒன்னுமே புரியல ரிபிகா
2016 அச்சமின்றி சுருதி
2017 பங்கார s/o பங்காரன்ட மனுசியா நாயனா கன்னடத்தில் முதல்படம்
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் அனிதா
2018 களரி மல்லிகா
2018 தலைகால் புரியல
2018 அசுரகுலம் பிரியா
2018 ஒத்தைக்கு ஒத்தை அனிதா
2018 மாரி 2
2019 தடம் மலர்விழி

தொலைக்காட்சி தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் மொழி தொலைக்காட்சி தயாரிப்பு
2018–2020 நாயகி ஆனந்தி திருமுகன் தமிழ் சன் தொலைக்காட்சி ஆனந்த விகடன்

ஆதாரங்கள்

தொகு
  1. https://tamil.filmibeat.com/celebs/vidya-pradeep.html
  2. "Vidya Pradeep shares her experience with Jeevan". kalakkalcinema.com. 23 August 2015. Archived from the original on 20 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Vidya Pradeep expects a lot from 'Athibar'". kalakkalcinema.com. 22 August 2015. Archived from the original on 19 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_பிரதீப்&oldid=4014741" இலிருந்து மீள்விக்கப்பட்டது