களரி (2018 திரைப்படம்)
களரி (ஆங்கில மொழி: Warfield) என்பது 2018 இல் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை கிரண் சாண்ட் இயக்கியுள்ளார்.
களரி | |
---|---|
இயக்கம் | கிரண் சாண்ட் |
கதை | கிரண் சாண்ட் |
இசை | வி.வி. பிரசன்னா |
நடிப்பு | கிருஷ்ணா குலசேகரன் வித்யா பிரதீப் |
ஒளிப்பதிவு | ஆர். சி. குருதேவ் |
படத்தொகுப்பு | எஸ். என். பைசில் |
கலையகம் | நக்சத்ரா மூவி மேஜிக் |
வெளியீடு | 24 ஆகஸ்ட் 2018 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படத்தில் கிருஷ்ணா குலசேகரன் மற்றும் வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ஜெயப்பிரகாசு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விளையாட்டு. விளையாட்டு. பிரசன்னா இசை அமைத்துள்ளார். ஆர். பி. குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர்கள்
தொகு- கிருஷ்ணா குலசேகரன் - முருகேசன்
- வித்யா பிரதீப் - மல்லிகா
- சம்யுக்தா மேனன் - தேன்மொழி
- எம். எசு. பாசுகர் மாரி
- விஷ்ணு - அன்வர்
- ஜெயப்பிரகாசு - சித்திக்
- சென்றாயன் - திருடன்
ஆதாரங்கள்
தொகு- ↑ "Vidya Pradeep Drifts To K'Town". Desimartini. 27 January 2017.
- ↑ K, Janani (27 January 2017). "Vidya Pradeep goes to Sandalwood". Deccan Chronicle.
- ↑ "Vidya Pradeep talks about her role in Atharvaa's Othaikku Otha". Behindwoods. 13 January 2017.