சம்யுக்தா மேனன்
இந்திய நடிகை
சம்யுக்தா மேனன் என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.[1][2][3]
சம்யுக்தா மேனன் | |
---|---|
பிறப்பு | சம்யுக்தா மேனன் 11 செப்டம்பர் 1995 பாலக்காடு, கேரளம், இந்தியா |
இருப்பிடம் | கொச்சி, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2016– தற்போது |
முதன்முதலாக 2015 இல் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் நடித்துள்ளார். 2018 இல் தீவண்டி திரைப்படத்தில் நடித்தமைக்காக புகழப்பட்டார்.[4]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படங்கள் | கதாப்பாத்திரங்கள் | மொழி |
---|---|---|---|
2016 | பாப்கார்ன் | அஞ்சனா | மலையாளம் |
2018 | தீவண்டி | தேவி | மலையாளம் |
2018 | லில்லி | லில்லி | மலையாளம் |
2018 | களரி | தேன்மொழி | தமிழ் |
2019 | உயிரே | கௌரவத்தோற்றம் | மலையாளம் |
2019 | ஒரு எம்டன் பிரேமகதா | அறிவிக்கப்படும் | மலையாளம் |
2019 | அன்டர்வேல்ட் | அறிவிக்கப்படும் | மலையாளம் |
ஆதாரங்கள்
தொகு- ↑ "തീവണ്ടിയില് ടൊവിനോയെ സംയുക്ത തല്ലിയത് പതിനാല് വട്ടം". Mathrubhumi – via Mathrubhumi.com.
- ↑ "If we start restricting ourselves, art will eventually wither away: சம்யுக்தா மேனன்". Times of India – via timesofindia.indiatimes.com.
- ↑ "I like having uncertainties in my life: சம்யுக்தா மேனன்". New Indian Express – via newindianexpress.com.
- ↑ "Tovino surprised as 'Theevandi' release gets postponed" (in en). Sify. http://www.sify.com/movies/tovino-surprised-as-theevandi-release-gets-postponed-news-malayalam-sg2tcrbiahcia.html.