சரோஜா (திரைப்படம்)

சரோஜா 2008 ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். வெங்கட் பிரபுவின் தயாரிப்பான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆங்கிலத் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கிலும் வெளியானது.

சரோஜா
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்புசிவா
கதைவெங்கட் பிரபு
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபிரகாச்ஷ் ராஜ்
சிவா
வைபவ்
எஸ்.பி.பி. சரண்
பிரேம்ஜி அமரன்
வீகா தம்மோத்தியா
காஜல் அகர்வால்
நிகிதா துக்ரல்
சம்பத் ராஜ்
ஸ்ரீ குமார்
ஒளிப்பதிவுசக்தி சரவணன்
படத்தொகுப்புபிரவீன்
சிறீக்காந்து
கலையகம்அம்மா கிரியேஷன்ஸ்
விநியோகம்பிரமீடு சாஇமிரா
வெளியீடு5 செப்டம்பர் 2008
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜா_(திரைப்படம்)&oldid=3342288" இருந்து மீள்விக்கப்பட்டது