நிகிதா துக்ரல்

நிகிதா துக்ரல் (பிறப்பு சூலை 6, 1981) இந்தியத் திரைப்பட நடிகையும், வடிவழகியுமாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற கோடான கோடி என்ற குத்துப் பாடலின் மூலமாகப் பிரபலமானார்.

நிகிதா துக்ரல்
2010இல் நிகிதா
பிறப்புமும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்நிகிதா, நிக்கி
பணிதிரைப்பட நடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2002 – தற்போது வரை
தொலைக்காட்சிபிக் பாஸ் (கன்னடம்)

திரைப்படங்கள்

தொகு

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2003 குறும்பு அபர்ணா தமிழ்
2004 சத்ரபதி பிரியா தமிழ்
2005 வெற்றிவேல் சக்திவேல் மஞ்சு தமிழ்
2011 முரண் இந்து தமிழ்
2013 அலேக்ஸ் பாண்டியன் காயத்ரி தமிழ்

ஆதாரம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகிதா_துக்ரல்&oldid=2922924" இலிருந்து மீள்விக்கப்பட்டது