வடிவழகர்

ஒரு பொருளைக் காட்சிப்படுத்தும், விளம்பரப்படுத்தும், ஊக்குவிக்கும் ஒருவர்
(வடிவழகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடிவழகர் அல்லது மாதிரிகள் (Model) என்பது வணிகரீதியாக ஒரு பொருளை காட்சி படுத்த அல்லது அதை விளம்பரப்படுத்த உதவியாக பணியாற்றுபவரின் பாத்திரத்தை வடிவழகர் (வடிவழகி) என்று அழைக்கப்படுகின்றது. இத்துறையில் பெண்களில் பங்கு மிகமுக்கியமானது அதே தருணம் ஆண்களும் மற்றும் சிறுவர்களும் இந்த பணியை செய்கின்றார்கள்.

ஒரு புகைப்படத்திற்கு நிற்கும் ஒரு பெண் மாதிரி

வடிவழகு செய்தல் என்பது நடிப்பு அல்லது நடனம் போன்ற பிற வகையான பொது செயல்திறன்களிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. ஒய்யாரம், கவர்ச்சி, உடற்பயிற்சி, நீச்சலுடை, கலை, உடல் பகுதி, விளம்பர மற்றும் வணிக மாதிரி போன்றவை இந்த வகைகளில் அடங்கும். ஆனால் புத்தகம், பத்திரிகை, திரைப்படம், செய்தித்தாள், இணையம் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஊடக வடிவங்களில் வடிவழகர் வகைகள் இடம் பெறுகின்றனர்.

இந்த மாதிரிகளை மையமாக வைத்து 2015 ஆம் ஆண்டில் சங்கர் இயக்கத்தில் என்ற திரைப்படம் வெளியானது. அதே போன்று சன் லைப் தொலைக்காட்சியில் 'சொப்பன சுந்தரி' என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.[1][2]

வரலாறு

தொகு

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில், ஆடைகள் மனித அளவில் தயாரிக்கப்படுவதற்கு முன்பு, மாதிரி பொம்மைகளால் (பெரும்பாலும் அரசர்களுக்கு) வாடிக்கையாளர்களுக்கு வடிவத்தில் காட்டப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவழகர்&oldid=3830748" இலிருந்து மீள்விக்கப்பட்டது