முதன்மை பட்டியைத் திறக்கவும்

சாமி (திரைப்படம்)

சாமி 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரி[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

சாமி
இயக்கம்ஹரி
தயாரிப்புபுஷ்பா கந்தசாமி
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புதிரிஷா,
விக்ரம்,
விவேக்,
ரமேஷ் கண்ணா,
ஸ்ரீநிவாச ராவோ கோட்டா,
விஜயகுமார்,
மனோரமா,
டெல்லி கணேஷ்
வெளியீடு2003
ஓட்டம்140 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 13.5 கோடி ($ 3 மில்லியன்)

நடிகர்கள்தொகு

வகைதொகு

கதைச் சுருக்கம்தொகு

பாடல்கள்தொகு

இது ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம் (நி:நொ)
1 ஆறுமுகசாமி சினேகன் ஸ்ரீராம் பார்த்தசாரதி 4:36
2 இதுதானா தாமரை சித்ரா 5:19
3 கல்யாணம்தான் கட்டிக்கிட்டு சினேகன் கே. கே, யுகேந்திரன், ஸ்ரீலேகா பார்தசாரதி 5:02
4 புடிச்சிருக்கு நா. முத்துக்குமார் மஹதி 5:03
5 வேப்பமரம் திப்பு 5:27

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_(திரைப்படம்)&oldid=2704779" இருந்து மீள்விக்கப்பட்டது