சூப்பர் சுப்பராயன்

தமிழக சண்டை பயிற்சியாளர்

சூப்பர் சுப்பாராயண் (Super Subbarayan பிறப்பு: பி. சுப்பராயன் ) என்பவர் ஒரு திரைப்பட சண்டை பயிற்சியாளர் / சண்டைக் காட்சி இயக்குநர், இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் செயல்பட்டு வருகிறார். இவர் 1980 முதல் திரைப்படத் தொழில்துறையில் பணியாற்றி வருகிறார். சண்டைப் பயிற்சியாளர்களான ராக்கி ராஜேஷ், தளபதி தினேஷ், பொன்னம்பலம், ராம் லட்மன், மிராக்கிள் மைக்கேல், குன்றத்தூர் பாபு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், திலீப் சுப்பாராயன், தாவாசிராஜ், தினேஷ் சுப்பராயன் ஆகியோர் இவரிடம் சண்டைக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர். இவரது மகன்களான திலீப் சுப்பாராயண், தினேஷ் சுப்பாராயண் ஆகியோரும் சண்டை பயிற்சியாளர்களாவர்.[1][2] இவர் சிறந்த சண்டை அமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை நான்கு முறை வென்றுள்ளார் .

சூப்பர் சுப்பராயன்
பிறப்புபி. சுப்பராயன்
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்சூப்பர் பைட் சுப்பராயன்
தமிழ் தென்றல்
பணிசண்டை காட்சி இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1980–தற்பொது வரை

திரைப்படவியல் தொகு

 

நடிகர் தொகு

கூடுதல் சண்டைக் கலைஞராக தொகு

விருதுகள் தொகு

வென்றது
பரிந்துரைக்கப்பட்டார்

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_சுப்பராயன்&oldid=3664959" இருந்து மீள்விக்கப்பட்டது