தாய்ப்பாசம்
தாய்ப்பாசம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை பி. கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.
தாய்ப்பாசம் | |
---|---|
இயக்கம் | பி. கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | எஸ். ஆர். அருள்பிரகாசம் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | அர்ஜூன் ரூபிணி ஆனந்த்ராஜ் சார்லி டெல்லி கணேஷ் கவுண்டமணி எஸ். எஸ். சந்திரன் சுதாகர் வினு சக்ரவர்த்தி மோகனப்ரியா ஸ்ரீவித்யா வித்யா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |